என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த பள்ளி
இருள தேடும் வேலையில்லா
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
உன் முகம் தான் என் உசுருல எல்லா
வயசும் தத்தி தத்தி துள்ள
ஒராவ கத்தி கத்தி சொல்ல
போராட்டி பொட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே
மாயகம் தெளித மறுக்குதே
பாதி வாழ்க்கை வாழுறேன்
உன் காதலால மீளுறேன்
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த பள்ளி
உன் மடியில் சாய்ஞ்சிருந்த
அதுவே தனி வரம்
உன் தொணையில் நான் இருந்த
குடிசையும் கோபுரம்
உனக்குன்னு வாழணும்
உசுரா தாங்கணும்
இருக்கும் வரையில
உனக்காக எங்கணும்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேறொன்னும் தேவை இல்ல
என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த பள்ளி
இருள தேடும் வேலையில்லா
ஒளியா வந்த எனக்குள்ள
உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
உன் முகம் தான் என் உசுருல எல்லா
வயசும் தத்தி தத்தி துள்ள
ஒராவ கத்தி கத்தி சொல்ல
போராட்டி பொட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
மனசு கெடந்து தவிக்குதே
மாயகம் தெளித மறுக்குதே
பாதி வாழ்க்கை வாழுறேன்
உன் காதலால மீளுறேன்