கனவே கனவ
விழியில் நிகழா நிஜம
உனை நான் இழந்தால
நெருப்பில் எரியும் உயிர
உறவே உறவ
சிறகை நீதான் கொடுதாய
வின்னை பார்த்தேன் உடன
அதை நீ பரித்தாய
இலக்கின்றி இதயங்கள் இயங்கிடும
இயங்கிட இதயமும் முயன்றிடும
வானமே வீழ்ந்தத
என்னாலும் விடியாத
மனதை சுடும
கொதிக்கும் கன்னீர் மழைய
இருழில் அழியும
என்னம் செல்லும் திசைய
வாழ்க்கை இனிமேல
கொடிய தனிமை சிறைய
சொந்தம் இருந்தும
எனக்கு வலியே துணைய
அழகிய ஆசையால் நான
எனக்கொரு கள்ளரை ஆனேன
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேன
விதையிலே பயிறை நான் கண்டேன
செடியிலே துளிரை நான் கண்டேன
பெண்களின் கனவுகள் காணல் நீர்தான
விழுந்திடும் அலைகள் உயராத
வலிகளில் வலிமை வாராத
ரணங்களில் வழிகள் பிரகாத
சுட்டால் மின்னும் தங்கம் நான
பூ மனத
கனவே கனவ
விழியில் நிகழா நிஜம
உனை நான் இழந்தால
நெருப்பில் எரியும் உயிர
உறவே உறவ
சிறகை நீதான் கொடுதாய
வின்னை பார்த்தேன் உடன
அதை நீ பரித்தாய
ஹா ஆஆ ஹா ஆ
ஹா ஆ